ஒவ்வொரு நிருவனமும் தங்களது உற்பத்தி பொருட்களை சந்தை படுத்த எண்ணி பல வழிமுறைகளில் விளம்பரம் செய்கின்றன. அவ்வாராக 1990-ல் கொக்ககோலா (coca cola) நிருவணம் செய்த விளம்பர முயற்ச்சி தவறாக முடிந்து 100 மில்லியன் டாலர்களை இழக்கும் நிலையை அடைந்தது. அதன் வீழ்ச்சியை பயன்படுத்தி பெப்சி (Pepsi) நிருவணம் தனது விற்பனையை அதிகரித்து கொண்டது. அந்த காமெடியான சம்பவங்களை பற்றி தான் இந்த காணொளியில் தொகுத்துள்ளோம்.
Every company does different ways of promotions. one of them is Coca-Cola's Magic summer 90 promotion in 1990. Coca-cola spent $100 million for this promotion campaign. Unfortunately this crazy campaign leads to huge loss. Pepsi learnt this failure how not to make promotion and how to make promotions. So Pepsi followed a great marketing strategy by doing funny advertisements about Coca-Cola's Magican and got huge profit. Here is the details in Tamil.