Prepare Egg Puff without Oven at Home | Egg Puff Recipe
காஸ்கட், விசில் போடணும். 40 நிமிஷம் சிம்மில் இருக்கவேண்டும். விசில் சவுண்ட் வராது. ஆனால் ப்ரெஸ்ஸர் உள்ளே இருக்கும். 40 நிமிடம் கழித்தவுடன் உடனே குக்கரை திறக்கக்கூடாது. ப்ரெஸ்ஸர் இறங்கியவுடன் தான் திறக்கவேண்டும்.குக்கர் அடிபிடிக்காது.உப்புமட்டும் லேசாக கருகி இருக்கும் .